நமது திருப்பூர் மாநகரில் சமையலறை பாத்திரங்கள் மற்றும் நவீன கருவிகளை பல தலைமுறைகள் கடந்தும் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்முகத்துடன் விற்பனைபுரிந்து நன்மதிப்பை பெற்ற உங்கள் ஸ்ரீ ராம்நாத் ஏஜென்சிஸ் மற்றும் ப்ரீத்தி நிறுவனத்தாரின் மிக்ஸி மற்றும் அதன் ஜார்களின் இலவச பழுதுபார்ப்பு முகாம்!
நாள்: 12 | 13 DECEMBER
இடம்:ஸ்ரீ ராம்நாத் ஏஜென்சிஸ்
மாநகராட்சி அலுவலகம் அருகில்,
திருப்பூர்.
தொடர்புக்கு:9171780392